உங்களுக்குத்தான் இது 56, 88, 96 நம்பர் பஸ்.. எங்கூர்ல எல்லாம் 8 மணி பஸ், 1.30 மணி பஸ், 5.15 பஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உடைந்து போன பெரிய பலூனில் இருந்து, சின்னச் சின்ன குட்டி பலூன்கள் செய்து அதில் கீச் கீச் என சத்தம் உருவாக்கி மகிழ்ந்த தங்களது குழந்தைப்பருவ நாட்களை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.

90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தை வைத்து ஒரு நூலகமே அமைக்கும் அளவிற்கு புத்தகங்கள் எழுதலாம். அந்தளவிற்கு ஒவ்வொரு சிறிய விசயத்தை அனுபவித்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். அதனால்தான் அடிக்கடி, 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..' என தங்களது பிளாஷ்பேக்கில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆனால் எந்தளவிற்கு அவர்களது குழந்தைப்பருவம் மகிழ்ச்சியாக இருந்ததோ, அதே அளவிற்கு காதல் கைகூடாமல், திருமணம் நடக்காமல் என 2கே கிட்ஸ்களைப் பார்த்து ஏக்கப்படும் அளவிற்கு அவர்களது இளமைக்காலம் கடந்து விட்டது.

பிறகென்ன அவர்களது குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும், தற்போது திருமணம் ஆகாமல் 2கே கிட்ஸ்களின் திருமணத்திற்குச் சென்று மொய் எழுதி வரும் நிலையையும் கலாய்த்து அவ்வப்போது சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களின் வைரலாகி விடுகின்றன.

இப்போதும் அப்படித்தான், உடைந்து போன பெரிய பலூனில் இருந்து, சின்னச் சின்ன குட்டி பலூன்கள் செய்து அதில் கீச் கீச் என சத்தம் உருவாக்கி மகிழ்ந்த நாட்களையும், 'நீ 20 நொடில அவ வசமாகிட்ட.. 30 வயசாகுது.. இன்னமும் நா பெற்றோர் வசமாத்தான் இருக்கேன்!' என தங்கள் காதல் கைகூடாத விரக்தியையும் கலந்து கட்டி மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில 90ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+