அடிப்பாவி அடுத்து கேட்க வச்சிருந்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டியே.. இப்போ நா என்ன கேள்வி கேட்குறது!
சென்னை: தொடர் முகூர்த்தங்களால் ஊரே திருமண கோலம் பூண்டிருக்க, வழக்கம் போல் இன்னும் திருமணமாகவில்லையே என குழந்தைமனதோடு ஏங்கும் நம் 90ஸ் கிட்ஸ்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வைகாசி மாதம் என்பதால் எங்கு திரும்பினாலும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா என கொண்டாட்டங்களாகத்தான் காணப்படுகிறது. இப்படி ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, நம் 90ஸ் கிட்ஸ்கள் வழக்கம் போல், 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் இல்லையேடா' என பீல் பண்ணிக் கொண்டிருப்பதாக மீம்ஸ் போட்டு, நம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இன்பாக்ஸ் என்பதைச் சொல்லக்கூடத் தெரியாத குழந்தை மனம் கொண்டவர்கள் 90ஸ் கிட்ஸ் என்பதைக் குறிப்பதுபோல், 'நா பொண்ணுங்களோட டிபன்பாக்ஸ் பக்கம்கூட போக மாட்டேன்' என அவர்கள் கூறுவதுபோல், பகிரப்படும் மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications