புள்ளைக்கு இன்னும் கொஞ்சம் சோறு போடுடி.. தின்னுட்டு தெம்பா போனை நோண்டட்டும்!
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் என்றாலே மீமர்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்தக் காரணமும் இல்லாமல், சும்மாவே அவர்களைக் கலாய்ப்பதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி சந்தோசம். இப்போதும் அப்படித்தான் விதவிதமான மீம்ஸ்களால் அவர்களை கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
வழக்கமாக திருமணம் அல்லது காதல் போன்ற வார்த்தைகள் இணையத்தில் டிரெண்டிங் ஆகும் போது, நம் நெட்டிசன்களுக்கு அனிச்சை செயலாக 90ஸ் கிட்ஸ் என்ற வார்த்தையும் ஞாபகத்திற்கு வந்து விடும். அதனால்தான், அடிக்கடி 90ஸ் கிட்ஸ்களை கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இந்தமுறை சற்று வித்தியாசமாக காதல், திருமணம் என்ற வார்த்தைகளை வைத்து மட்டுமில்லாமல், வித்தியாசமாகவும் மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கின்றனர்.
"புள்ளைக்கு இன்னும் கொஞ்சம் சோறு போடுடி.. தின்னுட்டு இன்னும் தெம்பா போனை நோண்டட்டும்!" என்றும், "தினமும் ரெண்டு பாதாம் பருப்பு ஊற வச்சி சாப்பிட்டா ஞாபக சக்தி கூடும்னு சொல்றாங்க.. ஆனா எனக்கு ஊற வச்ச பாதாம்பருப்பை சாப்பிடவே மறந்துடுதே" என்றும் விதவிதமாய் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications