யாராவது குடிக்கத் தண்ணி கேட்டா.. கொஞ்சம் குடிச்சிட்டு போய் குடிப்பீங்களே.. அட ஆமாங்க!
சென்னை: 'கிச்சானாலே இளிச்சவாயன் தானே' என்பதுபோல், மீம்ஸ்களுக்கு வேறு கண்டெண்ட்டே கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறார்கள் நம் 90ஸ் கிட்ஸ் என அவர்களைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.
90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கூறுவதென்றால், கதை கதையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவிற்கு செல்போன் மற்றும் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாமல், குழந்தைப்பருவத்தைக் கழித்தவர்கள் அவர்கள். அதனால்தானோ என்னவோ இப்போதும் அதே குழந்தை மனதுடன் (நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க) வாழ்கிறார்கள் என அவ்வப்போது மீம்ஸ் போட்டு கலாய்ப்பதுதான் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

கலாய்ப்பதற்கு வேறு எதுவும் கான்செப்ட் கிடைக்கவில்லை.. உடனே, இருக்கவே இருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ் என அவர்களைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள். இதனாலேயே அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில் 90ஸ் கிட்ஸ்களின் மீம்ஸ்கள் டிரெண்டிங்கில் இருக்கும்.
இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கை முறையை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications