லவ் மேரேஜ் பண்ணினாக்கூட ஓகேன்னு சொன்னா.. நீங்களே பொண்ணு பார்த்துதாங்கனு சொல்றான் சார்!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்கள் பகிர்வதென்றால் நம் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதனால்தான் அடிக்கடி 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து தாங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கின்றனர்.
காதல், திருமணம், 2கே கிட்ஸ் என 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க விதவிதமான கான்செப்ட்டுகளை வைத்திருக்கின்றனர் நம் மீமர்கள். அதனால்தான் வேறு எந்த கான்செப்ட்டும் கிடைக்கவில்லையென்றால் உடனே 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க ஆரம்பித்து விடுகின்றனர். 90ஸ் கிட்ஸ்களும் இதை, 'கிச்சானாலே இளிச்சவாயன் தான சார்..' என சோகத்துடனே ஏற்றுக் கொள்கின்றனர்.
இப்போதும் அப்படித்தான், 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். "லவ் மேரேஜ் பண்ணினாக்கூட ஓகேன்னு சொன்னா.. லவ் பண்ண நீங்களே பொண்ணு பார்த்துதாங்கனு சொல்றான் சார்!" என 90ஸ் கிட்ஸ்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என அவர்களது குழந்தைத்தனமான மனதை மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications