நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
சென்னை: 90ஸ் கிட்ஸ்களைப் பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வரும் நிலையில், 'என்னதான் நீங்க டிவில கிரிக்கெட்டை லைவ்வா பார்த்து சந்தோசப் பட்டாலும், நாங்க வெயில்ல காலைல இருந்து சாயங்காலம் வரை கிரிக்கெட் விளையாண்ட மாதிரிலாம் சந்தோசம் கிடைக்காது' என தங்களது பிளாஷ்பேக்கை சந்தோசமாக ரீவைண்ட் செய்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.
வழக்கம் போலவே, 90ஸ் கிட்ஸ்களைப் பற்றிய மீம்ஸ்கள் என்றால், அவர்களது திருமணத்தைப் பற்றிக் கலாய்க்காமல் இருக்க முடியுமா? அதனால் சைடுகேப்பில், 'நான் கேட்டது அவள்.. கடவுள் கொடுத்தது அவல்.. சரி, சாப்டுட்டு வேற வேலையைப் பார்க்க வேண்டியதுதான்' என கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட இன்னும் சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications