அப்டியே பஸ் ஏறி ஒடிப் போய்டு.. இன்னும் ஒரு மாசம் உன்னைய இந்த பக்கமே பாக்கக் கூடாது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கும் நடைமுறையை பங்கம் செய்யும் மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அப்போது வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைப்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

காரணம் இல்லாமலேயே பலரையும் கலாய்க்கும் நம் மீமர்கள், இப்படி ஒரு கண்டென்ட் கிடைத்தால் விடுவார்களா என்ன? புது மாப்பிள்ளைகளை கலாய்த்து மீம்ஸ் மழை போட்டு வருகிறார்கள்.

அப்படியாக இணையத்தில் உலா வரும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு..

















Click it and Unblock the Notifications