ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வானு அனுப்பி வைக்க.. ஒரு பொண்டாட்டிகூட இல்லையே!
ஆடி மாதம் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டதை மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆடி மாதம் பிறந்து விட்டாலே, தள்ளுபடி, புதுமணத் தம்பதியைப் பிரித்து வைப்பது, கூழ் ஊற்றுவது என மக்கள் பிஸியாகி விடுவார்கள். எல்லோரும் இப்படி பிஸியாக இருக்கும் போது மீமர்கள் மட்டும் சும்மா இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான், மேற்கூறிய எல்லாவற்றையும் வைத்து ரசிக்கும்படியான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

மேற்கூறிய இந்த பட்டியலில் விட்டுப் போன ரகமாக, இன்னமும் திருமணமே ஆகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களையும், 'ஆடிக்கு மாமியார் வீட்டுக்கு அனுப்ப ஒரு வைய்ப் இல்லையே..' என ஆதங்கப்பட வைத்துள்ளன சில மீம்ஸ்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் தடைபட்டுப் போன ஆடித்தள்ளுபடி ஷாப்பிங்கையெல்லாம் இந்த வருடம் மனைவிகள் சேர்த்து வைத்து, செலவு வைப்பதாக இருக்கும் மீம்ஸ் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.

'எல்லாத்துக்கும் ஆஃபர் தர்றீங்களே.. அப்டியே இந்தப் பெட்ரோலுக்கும் தந்தா என்ன..?' என்ற மீம்ஸ் ரசிக்கும்படி மட்டுமில்லாமல், யோசிக்கும்படியும் உள்ளது. (கொஞ்சம் பார்த்து டிஸ்கவுண்ட் கொடுங்க பாஸ்.. பட்ஜெட் எகிறுது)

இதோ அப்படியாக ஆடி மாதம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications