அக்னிநட்சத்திரம் ஆரம்பம்னு சொன்னாங்க.. ஆனா நம்ம கண்ணுக்கு அக்னி சூரியன்தான் தெரியுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்து விட்டதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.

நவம்பர், டிசம்பர் வந்தால் மழையைப் பற்றி மீம்ஸ் போடுவது, ஏப்ரல், மே வந்தால் வெயிலைப் பற்றி மீம்ஸ் போடுவது என வருடத்தின் மாதங்களை மீம்ஸ் போடுவதற்கென்றே தனித்தனியாக பிரித்து வைத்துள்ளனர் நம் மீமர்கள். அதிலும் இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கொடுமைகளைப் பற்றி மீம்ஸ் போட ஆரம்பித்தவர்கள், நம் வீட்டில் உள்ள ஃபேன் மாதிரி இன்னமும் நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

Funny memes collection on agni natchathiram 05 05 2024

போதாக்குறைக்கு அவர்களுக்கு கண்டெண்ட் கொடுக்க அக்னிநட்சத்திரமும் பிறந்துவிட கேட்கவா வேண்டும்.. வழக்கம் போல் அக்னி நட்சத்திரத்தை வெல்கம் பண்ணுவது போல், விதவிதமான வெயில் கொடுமைகள் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+