அவன்தான் (ஜியோ) கல்யாண செலவுக்கு கேட்குறான்னா.. காசி (ஏர்டெல், வோடபோன்) நீயுமாடா?
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடபோன் என அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல்லும், அதனைத் தொடர்ந்து வோடபோனும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரிப்பதாக கூறியுள்ளது. இது இந்த நிறுவனங்களின் எண்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அடுத்த மாதம் அம்பானியின் மகன் திருமணம் ஆடம்பரமாக நடைபெற உள்ள நிலையில் ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 'கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கல.. ஆனா மொய் காசு மட்டும் கரெக்ட்டா கலெக்ட் பண்றாரு' என அம்பானியை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கூடவே சைடுகேப்பில் ஏர்டெல் மற்றும் வோடபோனையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் எல்லாம் கவர்ச்சியான ஆஃபர்களைத் தருகிறார்கள் என நம்பிப் போனது தவறுதான், என மானசீகமாக பிஎஸ்என்எல்- யிடம் மன்னிப்பு கேட்பது போன்ற மீம்ஸ் எல்லாம் வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications