இவங்க லைன் கட்டி நிக்குறதை பார்த்தா.. ஏமாத்துறதுக்கு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி வச்சிருப்பாங்க போலயே!
ஏப்ரல் முதல் தேதி பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஏப்ரல் முதல் தேதியை மீம்ஸ் போட்டு, நண்பர்களைக் கலாய்த்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற மாதங்களின் முதல் தினத்தில் இருந்து, ஏப்ரல் ஒன்று வித்தியாசப்பட்டது. காரணம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். 'காலுக்கு கீழே பாம்பு' என்பதில் ஆரம்பித்து, தலைக்கு மேலே, 'வெள்ளை காக்கா பறக்கிறது' என்பது வரை தங்களால் முடிந்த அளவு மொக்கை ஜோக்குகளாகச் சொல்லி, நண்பர்களை ஏமாற்றுவதை, ஏமாற்ற முயற்சிப்பதை காலம் காலமாக செய்து வருகின்றனர் மக்கள்.
என்னதான், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என வேறுபடுத்தினாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி, மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பதில் அனைவருமே ஒரே மாதிரியான டெக்னிக்கைத்தான் பின்பற்றுகின்றனர். ஏப்ரல் முதல் தேதி காலையிலேயே யாரை முதலில் ஏமாற்ற வேண்டும் என முதல்நாள் இரவே திட்டம் போட்டு வைக்கும் நண்பர்கள் ஏராளம்.
அதென்னவோ மற்ற நாளெல்லாம் தன் நண்பர்களைக் கொண்டாடுபவர்கள், இன்றைய தினம் மட்டும் அவர்களை முட்டாளாக்கி சந்தோசப்பட்டுக் கொள்கின்றனர். இந்தாண்டும் வழக்கம் போலவே முட்டாள்கள் தினத்தை சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ் போட்டு அதகளப் படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications