இங்க வாழ்க்கையே fool-ஆ போய்க்கிட்டு இருக்கு.. இதுல April fool வேறயா?
இன்று மட்டுமல்ல வருடம் முழுவதும் தங்களுக்கு முட்டாள்கள் தினம் தான் என மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை: சமூகவலைதளங்களில் ஒருபுறம் ஜாலியாக முட்டாள்கள் தினத்தை மீம்ஸ் போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல 'என்னத்த' கன்னையா ரேஞ்சுக்கு மற்றொரு குரூப், 'இன்னைக்கு மட்டுமா முட்டாள்கள் தினம்.. எங்களுக்கெல்லாம் வருசம் புல்லா அதுதான்..' என புலம்பிக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க, அன்றைக்கு ஒருநாள் மட்டுமல்ல.. வருடத்தின் அத்தனை நாட்களும் தங்களுக்கு முட்டாள்தினம் தான் என மீம்ஸ் போட்டு கதறிக் கொண்டிருக்கிறது ஒரு குரூப்.

வழக்கம் போலவே 90ஸ் கிட்ஸ் தங்களுக்கு திருமணமாகாத சோகக் கதையையும் முட்டாள்கள் தினத்தோடு சேர்த்து விட்டனர். திருமணத்திற்கு பெண் பார்க்க போகலாமென வீட்டில் ஏப்ரல் ஃபூல் செய்து விட்டதாக அவர்கள் ஒருபக்கம் சோக கீதம் வாசிக்கின்றனர்.

இப்படியாக ஜாலியான மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications