‘அஸ்வின் ஒரு பக்கம்.. ஜட்டு மறுபக்கம்.. போதும் நான் பட்ட பாடு’.. இப்டி சோகமா பாடுறது யாரு தெரியுமா?
ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்த இந்திய அணி வீரர்களை மீம்ஸ் போட்டு பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியை தோல்வியில் துவளச் செய்த இந்திய அணி வீரர்களான அஸ்வினையும், ஜடேஜாவையும் மீம்ஸ் போட்டு பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
டெல்லியில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஒருபுறம் ஜடேஜா திணறடிக்க, மறுபுறம் அதிரடியாக பந்துவீசி அசர வைத்தார் அஸ்வின். இருவரும் முறையே 7 மற்றும் 3 விக்கெட்களை எடுத்து, ஆஸ்திரேலிய அணி 113 ரன்களில் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தனர்.
நாட்டிற்கு நல்லது செய்தால் எப்போதுமே பாராட்டும் நல்ல குணம் கொண்ட நம் மீமர்கள், இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான ஜடேஜாவையும், அஸ்வினையும் தனியாகப் பாராட்டி மீம்ஸ் போடாமல் விடுவார்களா என்ன?
சமூகவலைதளங்களில் ஜடேஜா மற்றும் அஸ்வினைப் பற்றிய மீம்ஸ்கள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்ததை மீம்ஸ்களாகப் போட்டு கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் பிரியர்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications