வீட்டு வேலை செய்த கணவருக்கு தங்கத் தட்டில் சாப்பாடாம்.. எனக்கெல்லாம் தகரத்தட்டுகூட கிடைக்காது!
ஆயுதபூஜை விடுமுறையை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆயுத பூஜை விடுமுறை வீட்டை சுத்தம் செய்வதற்கே சரியாக இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
விடுமுறை என்றாலே துள்ளிக் குதிக்கும் மக்கள், கொஞ்சம் பயந்து பின்வாங்குவது ஆயுதபூஜை விடுமுறையை நினைத்துதான். காரணம் மற்ற விடுமுறைகளை மாதிரி இதனை ஜாலியாக கழிக்க இயலாது. வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும், வண்டிகளை எல்லாம் கழுவ வேண்டும்.. என எல்லா வேலைகளையும் செய்து முடிக்க, சரியாக விடுமுறையும் முடிந்து விடும்.
'பொரி, சுண்டலுக்கு ஆசைப்பட்டு இவ்வளவு வேலை செய்ய வேண்டி இருக்கிறதே..' என தங்களது மைண்ட்வாய்ஸ்களை சற்று சத்தமாகவே மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications