என்ன கல்யாணம் பண்ண பயமா இருக்கா.. பண்ணிப்பாரு இன்னும் பயங்கரமா இருக்கும்!
பீஸ்ட் பட டெம்ப்ளேட்டில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: விஜய் நடித்த பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சி ஒன்றை டெம்ப்ளேட்டாக வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மீம்ஸ் என்றால் அது வடிவேலு டெம்ப்ளேட் என்ற காலம் மாறி இப்போது பல புதிய டெம்ப்ளேட்டுகள் வைரலாகி வருகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களும் இதில் தப்புவதில்லை. அந்தவகையில் பீஸ்ட் படத்தில் விஜய்யும், காமெடி நடிகர் யோகி பாபுவும் பேசிக் கொள்ளும் காட்சியை டெம்ப்ளேட்டாக வைத்து இப்போது பல மீம்ஸ்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியில், 'பயமா இருக்கா.. இனி பயங்கரமா இருக்கும்..' என விஜய் ஒரு டயலாக் பேசுவார். அதை வைத்து புதிய மீம்ஸ்களாக உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். பயம்.. பயங்கரம் என எல்லா மீம்ஸ்களுமே காமெடி ரகம்தான்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications