தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவானே... அவன் வந்தானா?
சென்னை: பொங்கல் பண்டிகை என்பதால் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் பிஸியாக இருந்தாலும், சைடுகேப்பில் விதவிதமான மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
பொங்கல் பண்டிகை என்றாலே தொடர் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கரும்பு என கொண்டாடுவதற்கு இனிப்பான காரணங்கள் இருப்பதுபோல், வெள்ளையடிக்க வேண்டும், வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது மாதிரியான கொஞ்சம் கடுப்பான வேலைகளும் இருக்கத்தான் செய்கிறது. எங்கே வீட்டைச் சுத்தப் படுத்துவதிலேயே விடுமுறை எல்லாம் முடிந்து விடுமோ என்ற கவலையில் இருக்கும் நம் நெட்டிசன்கள், வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டே, சைடுகேப்பில் நகைச்சுவையான பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications