காதலர்தினத்துக்கு மெசேஜ் பண்ணினா ரிப்ளையே வராது.. ஆனா, இப்ப மட்டும் மறக்காம வாழ்த்து அனுப்பிடுறீங்க!
ரக்ஷாபந்தன் பற்றிய நகைச்சுவை மீம்ஸ்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
சென்னை: ரக்ஷாபந்தனை வைத்து அண்ணன் -தங்கை பாசத்தோடு, சைடுகேப்பில் காதலர் தினத்திற்கு தங்களது காதலை ஏற்காதவர்களையும் சேர்த்து கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் ஒரு தலைக் காதலர்கள்.
சமீபகாலமாக திருமணமாகாத இளைஞர்களைப் பற்றிய மீம்ஸ்கள்தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகின்றன. என்ன பண்டிகையாக இருந்தாலும், சைடு கேப்பில் காதலர் தினத்தைப் பற்றிய மீம்ஸ்களையும் அவர்கள் கோர்த்து விட்டு விடுகின்றனர். ரக்ஷாபந்தனையும் அவர்கள் விடவில்லை. காதலர் தினத்திற்கு வாழ்த்து சொன்னதற்கு பதில் சொல்லாதவர்களை, காத்திருந்து ரக்ஷாதினத்தில் கலாய்த்துள்ளனர்.
கூடவே, அண்ணன் - தங்கை பற்றிய செல்லச் சண்டைகளையும், உள்ளுக்குள் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தையும் மீம்ஸ் போட மறக்கவில்லை நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலாகும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications