மற்றநாள்களில் நாய், பேய் என திட்டுவது.. இன்று மட்டும் வாட்சப்பில் டிரெயின் விடுவது!
சகோதரர் தினத்தை வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சகோதரர்கள் தினத்தையொட்டி பாசமலர்கள் தங்களது அன்பைக் கொட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மத்த நாளெல்லாம் நீயா, நானா என அடித்துக் கொண்ட உடன்பிறப்புகள் எல்லாம், இன்று சகோதரர்கள் தினம் என்பதால், 'உன்கூடவே பொறக்கணும்..' என ஸ்டேட்டஸ்களில் அன்பைப் பிழிந்து வருகின்றனர். அந்த ஸ்டேட்டஸ்களைப் பார்ப்பவர்கள், 'அடடா.. உடன்பிறந்தவர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..' என ஆனந்தக் கண்ணீர் விடும் அளவிற்கு உருகி உருகி ஸ்டேட்டஸ் வைத்திருக்கின்றனர்.

விடுவார்களா நம் மீமர்கள்.. பாதிக்கப்பட்ட உடன்பிறப்புகளின் மனசாட்சியாய் மாறி, இந்த ஸ்டேட்டஸ்களைக் கலாய்த்து, பதிலுக்கு பதில் மீம்ஸ்களாகப் போட்டு சகோதரர்கள் தினத்தை ஜாலியாக சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications