கடல்நீரும் உப்பு.. கண்ணீரும் உப்பு.. சந்திரமுகி 2 படத்துக்கு போனது என்னோட தப்பு!
சென்னை: படம் ரிலீசாகி பத்து நாள் ஆனபோதும், இப்போதும் சந்திரமுகி 2வை கலாய்ப்பதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
ரஜினி, ஜோதிகா நடிப்பில் மிரட்டிய சந்திரமுகி படத்தின் பாதிப்போடே, சந்திரமுகி 2வை பார்க்கச் சென்றவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போய் வருகின்றனர். சந்திரமுகி 2 எனப் பேர் வைக்காமல், வேறு பெயர் வைத்து எடுத்திருந்தால்கூட இந்தப் படம் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்காது போல.
ஆனால், சந்திரமுகியை விட திகிலான பேயை எதிர்பார்த்து, தியேட்டருக்குப் போய், காசு வீணாகி விட்டதே என்ற ஏமாற்றத்தில் இருப்பவர்கள், மற்றவர்கள் நலன் கருதி, 'அந்த அரண்மனைல கூட தெற்க இருக்க ரூமுக்குப் போகலாம்.. ஆனா தப்பித் தவறிக்கூட சந்திரமுகி ஓடுற தியேட்டர் பக்கம் போய்டாதீங்க..' என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
படம் ரிலீசாகி பத்து தினங்களுக்கு மேலாகி விட்டது. வசூல் நிலவரம் மட்டும்தான் நல்லபடியாக வருகிறது. மற்றபடி படத்தைப் பற்றிய விமர்சனம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மீமர்களும் தங்கள் பங்கிற்கு படத்தை விதவிதமாக, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications