இங்க அடைமழை போட்டு வாங்கிட்டு இருக்கு.. இதுல உங்களுக்கு ரொமான்ஸ் கேட்குதா ரொமான்ஸு!
சென்னை: சென்னையில் திடீரென இரவு நேரங்களில் மழை கொட்டி வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் எல்லாம் வெயிலால் கதறிக் கொண்டிருக்க, கடந்த சில நாட்களாக பகலெல்லாம் வெயில் அல்லது மேகமூட்டமாக இருந்து விட்டு, திடீரென இரவில் கொட்டித் தீர்க்கிறது மழை. இந்த மழை வெயிலுக்கு இதமாக இருந்தாலும், இரவில் பணி முடிந்து திரும்புபவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

அதிலும் மற்ற மாவட்டங்கள் வெயிலால் தகித்துக் கொண்டிருக்க, இப்படி ஓரிரு மாவட்டங்களில் மட்டும் மழை கருணை காட்டி வருவதை வைத்து நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, 'குளிருக்கு இதமாக டீ குடித்தால் பரவாயில்லை, இப்படி கொளுத்தும் வெயிலிலும் டீ குடிக்கிறீர்களே' என சைடுகேப்பில் டீ பிரியர்களையும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications