கொஞ்சம் ஓவராத்தான் மரம் நட்டுட்டமோ.. இப்டி ஓயாம மழை பேய்ஞ்சிட்டே இருக்கே!
சென்னை : வடமாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகமே இப்போது மழையில்தான் தத்தளித்து வருகிறது என்பதால், மழை, வெள்ளம் பற்றிய மீம்ஸ்களை பஞ்சமின்றி வாரி இறைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆக்கிரமிப்புகள், குப்பைக் கூளங்கள், தூர் வாராத வடிகால்கள் என பல இடங்களில் மழை நீர் இன்னமும் வடியவில்லை. இதனால் சென்னை மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தென் மாவட்டங்களில் கொட்டி வரும் மழையும், வடமாவட்டங்களில் மீண்டும் எட்டிப் பார்க்கும் கருமேகங்களையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

மழை நீர் வடியாமல், இவ்வளவு வெள்ளம் வந்ததற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பதை, நகைச்சுவையாக, அதே சமயம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications