#Chennaisnow: டிசம்பர் மாசம்னா மழைல மூழ்குற மாதிரி.. இனி பனியில உறைஞ்சுடுவோம் போலயே!
சென்னை பனியை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் சென்னை பனியை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மழை கொட்டித் தீர்க்கப் போகிறது என எதிர்பார்த்த சென்னை மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு, பல்லை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது பனி. பகலில் இப்படி ஒரு சீதோஷ்ண நிலை சென்னை மக்களுக்கு புதிது என்பதால், பனியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுத்தான் போயுள்ளனர். இதனால் சமூகவலைதளங்களில் சென்னை பனி #chennaisnow என்ற வார்த்தை டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

சும்மாவே ஆடுவார்கள்.. இப்போது காலில் சலங்கை கட்டி விட்ட மாதிரி, ஒரு கான்செப்ட் கிடைத்தால் விடுவார்களா? சென்னை பனியை வைத்து விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பனியைப் பார்த்து வியந்து போய் மீம்ஸ்களைப் பகிர்வது மாதிரியே, சூரியனுக்கே ஐஸ் வைப்பது மாதிரியான நகைச்சுவையான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 'ஏதாவது திட்டி இருந்தா அதை மனசுல வச்சுக்காதீங்க சார்.. ஒரு ரெண்டு நாள் இந்தப் பக்கம் தலையைக் காட்டுங்க..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படியாக உள்ளன.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான சென்னை பனி மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications