இப்போ கைல செஸ்போர்டுதான வச்சிருக்கேன்.. ஆனா எனக்கு கேரம் வச்சிருக்க மாதிரியே பீலீங்!
செஸ் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சென்னை நேப்பியர் பாலம் மாதிரி, சமூகவலைதளங்களிலும் செஸ் மீம்ஸ்களைப் பகிர்ந்து கட்டம் கட்டி கலாய்த்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி அன்று நடக்கிறது. இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள், போட்டி தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த போட்டியில் 188 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதனால் தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம், செஸ் விளையாட்டு பற்றிய பேச்சாகவே உள்ளது. அப்போது மீமர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தங்கள் பங்கிற்கு சமூகவலைதளங்களில் செஸ் பற்றிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

சுத்தமாக செஸ் விளையாடவே தெரியாதவர்களையும், செஸ் விளையாட்டிற்கும், கேரம் விளையாட்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களையும் கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

இதோ அதில் சில ரசிக்கும்படியான மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications