வெறும் ஒரு கட்டம் மட்டும்தான் தாண்டுற.. உனக்கெல்லாம் யாரு ராஜா பதவியைக் கொடுத்தது?
செஸ் விளையாட்டில் உள்ள காய்களான ராஜா, ராணி பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: நிஜ வாழ்க்கையில்தான் கணவர்களுக்கு மதிப்பில்லை என்றால், செஸ் விளையாட்டில்கூட ராஜாவைவிட ராணிக்குத் தான் அதிக சக்திகள் இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால், தமிழகம் முழுவதுமே பல இடங்களில் செஸ் போட்டிகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சமூகவலைதளங்களிலும் அது பற்றிய பேச்சே ஆக்கிரமித்து வருகிறது. மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

ஒரு குரூப் தங்களுக்கு செஸ் விளையாடவே தெரியாது என ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, வழக்கம் போல் 'இதிலும் ராணியின் ஆதிக்கம் தானா? ராஜாவை இப்படி அடக்கி வைத்திருக்கிறீர்களே..' என பீல் பண்ணி வருகிறது மற்றொரு குரூப். 'ஒரே ஒரு கட்டம் மட்டும் தாண்டுறியே.. உனக்கெல்லாம் யாரு ராஜா பதவி கொடுத்தது?' என ராஜாவைக் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications