சீன ஆப் மாதிரி பாக். ஆப் ஏதாவது இருந்தா சொல்லிடுங்க.. இப்போவே அன்இன்ஸ்டால் பண்ணிடுறேன்!
சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பப்ஜி ஆப்பைத் தொடர்ந்து, தற்போது ப்ரீ பையர் ஆப்புக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதால் ஆன்லைன் விளையாட்டு பிரியர்கள் எப்படிக் கவலையில் உள்ளனர் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்துதல் எனக் கூறி, 54 சீன ஆப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், சீன ஆப்களில் ப்ரீ பையர் விளையாட்டு ஆப்பும் ஒன்று. ஏற்கனவே பப்ஜி ஆப்புக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது ப்ரீ பையரும் தடை செய்யப்பட்டு விட்டதால் ஆன்லைன் விளையாட்டு பிரியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளில் பல்வேறு ஆபத்துகளும் இருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே இது போன்ற ஆப்களுக்கு எதிர்ப்புக் குரல்களும் இருந்து வந்தது. தற்போது அரசே இந்த விளையாட்டிற்கு தடை விதித்து விட்டதால், இவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மீம்ஸ் போட்டு ப்ரீ பையர் விளையாடியவர்களைக் கலாய்த்து வருகின்றனர்.
இந்த ஆப்பை நம்பி கன், ஸ்கின் என வாங்கி வைத்தவர்கள் எல்லாம் இப்போது எப்படிப்பட்ட மனநிலையில் புலம்பித் தீர்த்துக் கொண்டிருப்பார்கள் என ஜாலியாக மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.
இதோ அது போன்ற மீம்ஸ்களில் சில உங்களுக்காக...









-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications