சாக்லேட் டே கொண்டாடணும்னு ஆசையாத்தான் இருக்கு.. ஆனா சாக்லேட் விலையை கேட்டாதான் பயமா இருக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளிக்கிழமை பிஸியாக இருந்ததாலோ என்னவோ, ஹாயாக இன்று மீம்ஸ் போட்டு சாக்லேட் டேவைக் கொண்டாடி வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
எந்த சிறப்பு நாளாக இருந்தாலும், அதற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பது போலவே, மீம்ஸ் போட்டு கலாய்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர் நம் நெட்டிசன்கள். அந்தவகையில் வெள்ளிக்கிழமை சாக்லேட் டே என்பதால், அன்று தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவதிலேயே பிஸியாக இருந்து விட்டனர் போலும்.
அதனால்தான் ஹாயாக விடுமுறை நாளான இன்று, சாக்லேட் டே பற்றிய இனிப்பான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களை எறும்பு மொய்க்க வைத்துள்ளனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications