‘கேக்’கு தாடானு கேட்டு போன் பண்ணினா.. கேக்கலனு சொல்லி ஒரே வார்த்தைல கட் பண்ணிட்டான்!
சென்னை : கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தங்களது நண்பர்கலிடம் கேக் கேட்டு வித்தியாசமாக மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தீபாவளி, பொங்கலுக்கு நாம் பலகாரம் தருகிறோமோ இல்லையோ, கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் என்றால் கிறிஸ்தவ நண்பர்கள் கேக்கும், ரம்ஜான் என்றால் இஸ்லாமிய நண்பர்கள் பிரியாணியும் தந்தாக வேண்டும் நம் மக்களுக்கு. என்னதான் கடையில் காசு கொடுத்து வாங்க முடியும் என்றாலும், நண்பர்கள் அன்பைக் கலந்து கொடுக்கும் பலகாரங்களில் அப்படி ஒரு சுவை இருக்கும் நமக்கு. அதனால்தான் அன்புத் தொல்லை தந்தாவது, கேக் வாங்கி விடுவார்கள்.

அந்தவகையில், கிறிஸ்தவ நண்பர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில், இன்னமும் கேக் தராத நண்பர்களிடம், மீம்ஸ் போட்டு அன்பாக கேக் கேட்டு வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். அப்படிக் கேட்டும் கேக் தராதவர்களை, 'கேக்’கு தாடானு கேட்டு போன் பண்ணினா.. கேக்கலனு சொல்லி ஒரே வார்த்தைல கட் பண்ணிட்டான்!’ என்று சொல்லி மீம்ஸ்களாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications