சென்னைல மழை இல்ல பாஸ்.. இப்ப மழைல தான் சென்னையே இருக்கு!
சென்னை: மழையால் சென்னையே குளிர்ந்து போய் இருக்க, வழக்கம் போல் இந்த கிளைமேட்டையும் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
வெயிலால் திணறிக் கொண்டிருந்த சென்னை உள்ளிட்ட சில நகரங்கள், நேற்று இரவு முதல் மழையால் குளிர்ந்து போய் கிடக்கின்றன. போதும் போதும் என சொல்லும் அளவிற்கு மழை மக்களின் மனதைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மழைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது மக்கள் மனது.
சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இப்படி ஒரு மழை என தனியார் வானிலை ஆய்வாளர்கள் இந்த மழையைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நேற்று வரை வெயிலைத் திட்டிக் கொண்டிருந்த நம் நெட்டிசன்கள், தற்போது வெயிலை வண்டியில் இருந்து இறக்கி விட்டு விட்டு மழையை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications