ரொம்ப சுடுறீங்கன்னு திட்டுனது தப்புதான்.. அதுக்காக இப்டியா? துணிகூட காய போட முடியல!
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை கொட்டி வருகிறது. இதையொட்டி மீம்ஸ் மழை பெய்து வருகிறது இணையத்திலும்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பங்குனி வெயில் பல்லிளித்துக் கொண்டிருக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் இப்படி மழை பெய்வது அரிதானது.

விடுவார்களா நம் மீமர்கள்.. உடனே புதிய மீம்ஸ்களோடு, பழைய மழை மீம்ஸ்களையும் ரீமிக்ஸ் செய்து சமூகவலைதளங்களில் மழைக்குப் போட்டியாக, மீம்ஸ் மழை பொழியத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே சென்னை தவிர மற்ற பல மாவட்டங்கள் வெயிலின் புழுக்கம் தாங்காமல் புலம்பிக் கொண்டிருக்க, அவர்களை இன்னமும் வெறுப்பேற்றுவது மாதிரி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன இந்த மழை மீம்ஸ்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications