கொரோனாவை நோயா, வைரசா பார்க்காதீங்க.. கடன்காரனா நினைச்சு வெளில தலை காட்டாம இருங்க!
சென்னை: கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து, சமூகவலைதளங்களில் மீண்டும் கொரோனா மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகத் தொடங்கி விட்டது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

இது நான்காம் அலையா, ஒமைக்ரான் மாதிரி இதுவும் அமைதியாக கடந்து போய் விடுமா அல்லது ஆட்டம் காட்டுமா என ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறம் கொரோனா பாதித்தவர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் மீண்டும் மீம்ஸ்களின் நாயகனாக்கி விட்டனர் கொரோனாவை. உலகமே கொரோனாவைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த முதல் அலையிலேயே, அதனை வைத்து காமெடி செய்தவர்கள் நம் மீமர்கள்.

இப்போது கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக சாதுவாகி வரும் வேளையில் சும்மா இருப்பார்களா?

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக, கொரோனாவே 'என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..' என பீல் பண்ணுவது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications