திரும்பவும் கொரோனாவா.. டேய் எட்றா எட்றா அந்த தாயக்கட்டையையும், கேரம்போர்டையும்!
சென்னை : சென்னையில் மீண்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள செய்தியைக் கேள்விப்பட்டதும், "திரும்பவும் கொரோனாவா.. டேய் எட்றா எட்றா.. தாயக்கட்டை, கேரம்போர்டு எல்லாத்தையும் வெளில எட்றா!" என மீண்டும் மீம்ஸ் போடத் தயாராகி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
கடந்த 2020ம் ஆண்டு உலகத்தையே முடக்கிப் போட்டு, மக்களைப் பாடாய் படுத்தி எடுத்து விட்டது கொரோனா. முதல் அலை, இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திரிபு நிலைகளை அடைந்து சாந்தமானது. ஆனாலும் கொரோனா ஏற்படுத்திய புதிய இயல்புநிலையில் தான் தற்போதும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மீண்டும் பயத்தை ஏற்படுத்தத்தான் செய்துள்ளது. இடையில் சில வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட கொரோனா, இதன்மூலம் மீண்டும் ஊடகங்களில் செய்தியாகி வருகிறது.
கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய போதே, அதனை மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்கள் நம் நெட்டிசன்கள். இப்போது ரீஎன்ட்ரீ கொடுத்தாலும் சும்மா விடுவார்களா? அதனால்தான், மற்ற நகைச்சுவையான மீம்ஸ்களோடு, "திரும்பவும் கொரோனாவா.. டேய் எட்றா எட்றா.. தாயக்கட்டை, கேரம்போர்டு எல்லாத்தையும் வெளில எட்றா!" என கொரோனா மீம்ஸ்களையும் பகிர்ந்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications