தினமும் வந்து அதை குடு இதை குடுனு டார்ச்சர் பண்ணினா.. கன்னாபின்னானு கிறுக்கி வச்சிடுவேன் புரிஞ்சுதா?
தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: அது இது எது என கடைசியில் கடவுளையும் மீம்ஸ் போட்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
நல்லது நடக்கும் போது நன்றி சொல்ல மறந்து விடுபவர்கள்கூட, கஷ்டம் வரும்போது மறக்காமல் கடவுளைத் திட்ட அல்லது கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையோடு, தங்களது வாழ்க்கையை ஒப்பிட்டு, 'எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?' என எல்லோரது மனதிற்குள்ளும் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கும். இது தவிர்க்க இயலாதது.
இதுவரை இதையெல்லாம் மற்றவர்களிடம் வார்த்தைகளாகக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்போது மீம்ஸ் போட்டு குமுற ஆரம்பித்து விட்டனர். பிரச்சினைகளைக் கிள்ளிக் கொடுக்காமல், இப்படி அள்ளிக் கொடுத்திருக்கிறீர்களே என உரிமையாக கடவுளிடமே கேள்வி கேட்பது போன்ற இந்த மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலானவை எல்லோரது மனதிலும் இருக்கும் பொதுவான கேள்விகள் தான் என்பதாலோ என்னவோ, இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications