டேய் கடன், கவலை.. 2025 மட்டும் பொறக்கட்டும்.. அப்புறம் இருக்குடா உங்களுக்கெல்லாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிசம்பர் மாதம் பிறந்து விட்டது என்பதால் இப்போதே புத்தாண்டைக் கொண்டாட மீம்ஸ் போட்டு தயாராகி விட்டனர் நெட்டிசன்கள்.

பிறக்கிற ஒவ்வொரு புத்தாண்டுமே வாழ்க்கையில் புதிய திருப்பத்தை, மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதுதான் ஒவ்வொருவரது எதிர்பார்ப்புமாகவே இருக்கிறது. அதனால்தான் புத்தாண்டுக்கு என புதிய ரிசெல்யூசன்களை மக்கள் எடுக்கிறார்கள். அதன் மூலமாவது தங்கள் வாழ்க்கை மாறி விடாதா என்பதே அவர்களது ஆகச் சிறந்த ஆசை.

ஆனால், எல்லோராலும் அப்படி புத்தாண்டு ரிசெல்யூசன்களைக் காப்பாற்ற முடிகிறதா என்று கேட்டால், பெரும்பாலும் இல்லை என்றுதான் பதில் வரும். ஆனாலும் நம் மக்கள் அசர மாட்டார்கள். அதனால்தான் இன்னும் புத்தாண்டு பிறக்க, மூன்று வாரங்களுக்கும் மேல் உள்ள நிலையில், இப்போதே ஜிம்முக்கு சென்று பீஸ் ஏறிவிட்டதா? இல்லை கடந்தாண்டு விசாரித்த அதேதானா என கேட்டு வருவதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

december rain cyclone
december rain cyclone
december rain cyclone
december rain cyclone
december rain cyclone
december rain cyclone
december rain cyclone
december rain cyclone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+