துணிமணி வந்துட்டாக.. பட்டாசு வந்துட்டாக.. ஸ்வீட்கூட வந்துட்டாக.. நீ வாம்மா போனஸூ!
சென்னை: தீபாவளிக்கு புதுத்துணி எடுக்கும் வேலையில் மக்கள் பிஸியாக இருக்க, வழக்கம் போல் கட்டப்பை மீம்ஸ்களைக் கட்டவிழ்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
தீபாவளிக்கு துணி எடுப்பது என்பதே நம் மக்களைப் பொறுத்தவரை ஒரு திருவிழா மாதிரிதான். இந்த வருடம் புதிதாக என்ன மாடல் டிரெண்டிங்கில் உள்ளது என்பதில் ஆரம்பித்து, அது எந்தக் கடையில் விலை குறைவாகக் கிடைக்கும் என்பது வரை மிகப்பெரிய ஆராய்ச்சியே நடத்தி முடித்து விட்டுத்தான், கடைவீதிக்கே செல்வார்கள்.
சமீபகாலமாக ஆன்லைன் பர்சேஸ் என்பது அதிகரித்திருந்தாலும், தீபாவளிக்கு நான்கு கடை ஏறி இறங்கி, புதுத்துணி எடுக்கும் மக்களின் மனநிலை மாறவில்லை என்பது கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்த்தாலேத் தெரிகிறது.
எவ்வளவு ஆயிரம் போட்டு துணி எடுத்தாலும், கடைக்காரர் கட்டப்பை கொடுத்தால்தான் அந்த ஷாப்பிங்கே நிறைவு பெறும் நம் மக்களுக்கு. கட்டப்பை தரவில்லை என்றால் கடும்கோபம் வந்துவிடும் அவர்களுக்கு. இப்படிப்பட்ட மக்களின் மனநிலையைத்தான், 'கட்டப்பை முக்கியம் பிகிலு..' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications