தீபாவளி.. அது குழந்தைபருவம்.. இப்போ பீல் பண்றது குடும்பத்தலைவர் பருவம்!
சென்னை: தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே மக்கள் கொண்டாட்ட மோடுக்கு தயாராகி விட்டனர் என்பது சமூகவலைதளங்களில் அவர்கள் பகிரும் தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது.
தீபாவளி வருகிறதென்றாலே ஒரு மாதத்திற்கு முன்பே புதுத்துணி எடுப்பது, பலகாரம், பட்சணம் செய்வது என எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விடுவார்கள் மக்கள். புதுத்துணி வீட்டிற்கு வந்து விட்டாலே பாதி தீபாவளி வந்த கணக்காகி விடும். இப்படி மக்கள்தான் தீபாவளி கொண்டாட்டத்தை முன்கூட்டியே ஆரம்பித்து விடுகிறார்கள் என்றால், நம் மீமர்கள் அவர்களுக்கும் ஒரு படி மேலே சென்று விட்டார்கள்.
அதனால்தான், தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் முழுமையாக உள்ள நிலையில், சமூகவலைதளங்களில் இப்போதே தீபாவளி மீம்ஸ்களை அதிகம் பகிர ஆரம்பித்து விட்டனர். கையில் காசில்லை, இன்னமும் ஒரு கொண்டாட்டமும் ஆரம்பிக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும்கூட நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications