தீபாவளி வேற நெருங்கிடுச்சு.. போனஸ் எப்போ தருவீங்க? போனஸா.. அப்டின்னா?
தீபாவளி போனஸ் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், போனஸ் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அடுத்தவாரம் நாளை தீபாவளி. பலகாரம் செய்ய, புத்தாடை, பட்டாசுகள் வாங்க என கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் இன்னமும் தீபாவளியை எண்ணத்தில் மட்டுமே கொண்டு, வீட்டிற்கு அழைத்து வர முடியாமல் திண்டாடி வருகிறார்கள் மாதச் சம்பளக்காரர்களில் பலர். காரணம் பல அலுவலகங்களில் இன்னமும் போனஸ் போட்டபாடில்லை. சில நிறுவனங்களில் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இப்படியாக போனஸையே நம்பி பல குடும்பங்களில் தீபாவளிகள் காத்திருக்கின்றன. மற்றவர்கள் கொண்டாட்டத்தை ஏக்கத்துடன் பார்த்து வரும் அவர்களது மனநிலையை, சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கும் வகையில் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பல ஊழியர்கள் போனஸுக்காக மட்டுமே அந்த நிறுவனத்தில் உள்ளனர், போனஸ் வாங்கியதும் வேறு நிறுவனத்திற்கு மாறி விடுவார்கள் என்ற யதார்த்த உண்மையையும் நகைச்சுவையாகக் கூறுகின்றன இந்த மீம்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications