ஒரு சேலை எடுக்க 10 மணி நேரம்தான் ஆகும்.. 10 நிமிசத்துல எடுக்க அது என்ன கோடு போட்ட அண்ட்ராயரா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் தங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.
புதுத்துணி, பட்டாசு, பட்சணம் என தீபாவளியை நினைத்து மக்கள் மகிழ்ச்சி அடைய பல காரணங்கள் இருப்பது மாதிரியே, மீமர்களுக்கும் திகட்ட திட்ட நிறைய கண்டெண்ட் கிடைத்து விடுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மீம்ஸ்கள் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை நெட்டிசன்கள் ஆரம்பித்து விட்டனர்.
நாளை தீபாவளி என்பதால், இன்று சொந்த ஊருக்குச் செல்பவர்கள், வீட்டி, பலகாரம் சுடுபவர்கள், கடைசி நேரத்தில் ஷாப்பிங் செல்பவர்கள் என எல்லோரையும் கலந்து கட்டி மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications