சீக்கிரம் அந்த சாணியை ரெடி பண்ணுங்கடா.. நா இப்போ அதுலதான் வெடி வைக்கப் போறேன்!
சென்னை: தீபாவளி கொண்டாட்டங்கள் ஒருபுறம் களை கட்டி வரும் வேளையில், வழக்கம் போல், 'ஒரு கொண்டாட்ட மனநிலையும் வரலையே' என குரூப் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
ஊரே டமால் டுமீல் என பட்டாசு வெடித்து, புத்தாடைகள் கட்டி மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி வருகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் சலித்துக் கொள்ளும் ஒரு குரூப் வழக்கம் போல் இந்தத் தீபாவளிக்கும், 'என்னத்த தீபாவளி.. என்னத்த புது டிரஸ்.. என்னத்த பட்டாசு..' என என்னத்த கன்னையாவாக மாறி பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். கேட்டால், 'எங்களுக்கு மெச்சூரிட்டி வந்து விட்டது. அதனால் தீபாவளி கொண்டாட்டங்களில் நாட்டம் இல்லை' என பக்கம் பக்கமாக டயலாக் பேசுவார்கள்.
இப்படிப்பட்டவர்களின் புலம்பலையும் நகைச்சுவையாகக் கலாய்த்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் மீமர்கள். சைடு கேப்பில் 90ச் கிட்ஸ்களின் தீபாவளி கொண்டாட்டத்தையும் சொல்லத் தவறவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications