குருவி வெடில குருவியோட மூக்கு ‘இப்டி’ இருந்தா.. அது நிச்சயமா சீனப் பட்டாசுதான் பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இணையத்திலும் பட்டாசு பற்றிய மீம்ஸ்களால் சரவெடியாக மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர் மீமர்கள்.

விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தீபாவளி அருகில் வந்து விட்டது என்பதை, அவ்வப்போது அங்கும் இங்கும் வெடிக்கும் பட்டாசு சத்தங்கள் சொல்லாமல் சொல்லி வருகின்றன. விட்டு விட்டு வெயில் அடித்தாலும், கிடைத்த அவகாசத்தில் வீட்டு மாடிகளில் காயப்போடப்படும் பச்சரியைப் பார்க்கும் போது, பலகார வேலைகளையும் மக்கள் ஆரம்பித்து விட்டனர் எனத் தெரிகிறது.

இப்படி மக்களே சுறுசுறுப்பாக தீபாவளிக்காக தயாராகி வரும்போது, மீமர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? பட்டாசு, துணிமணிகள், பலகாரங்கள் என விதவிதமாய், ரகரகமாய் துணிக்கடை விளம்பரம் மாதிரி, மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பட்டாசு பற்றிய மீம்ஸ்கள் வேற லெவலில் உள்ளன. ஆங்காங்கே தீபாவளிக்காக முளைத்திருக்கும் புதிய பட்டாசுக் கடை வாசலில் வைத்திருக்கும், 'சிவகாசியை விட குறைவான விலையில் பட்டாசுகள்' என்ற வாக்கியத்தை வைத்து, உருவாக்கப்பட்டிருக்கும் கலாய்ச்சிபை மீம்ஸ்கள், யதார்த்தமாக, அதே சமயம் வேற லெவலில் ரசிக்கும்படி உள்ளன.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on Diwali celebrations and crackers

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+