காலம்தான் எவ்ளோ வேகமா ஓடுது.. அப்போ பிஜிலிவெடி கேட்ட.. இப்போ புதுடிரெஸ்கூட வேணாங்குற!
தீபாவளி பட்டாசுகள் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்குத்தான் அரசு நேரம் நிர்ணயித்துள்ளது. ஆனால் சமூகவலைதளங்களில் மீம்ஸ் சரவெடி போடுவதற்கெல்லம், எங்களுக்கு நேரம் காலம் என்ற வரையறையே கிடையாது எனக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

தீபாவளி என்றாலே பட்டாசு பிரியர்களுக்கு கொண்டாட்டம் வந்து விடும். இந்த வருடம் சந்தையில் புதிதாக என்னென்ன பட்டாசு ரகங்கள் அறிமுகமாகி இருக்கிறதோ, அவற்றை எல்லாம் வெடித்து தீர்த்தால்தான் தீபாவளி அவர்களுக்கு நிறைவாக அமையும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியன்று குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. யானைப் பசிக்கு சோளப்பொரி போலத்தான் அந்த நேரக்கட்டுப்பாடு என்றாலும், அரசின் உத்தரவை மீற முடியாமல், அதற்குள் தங்களது ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர் பட்டாசுப் பிரியர்கள்.

ஆனால், இந்த நேரக் கட்டுப்பாடு எல்லாம் சமூகவலைதளங்களுக்குப் பொருந்தாது என இப்போதே மீம்ஸ் சரவெடிகளைக் கொளுத்திப் போடத் தொடங்கி விட்டனர் மீமர்கள். விதவிதமான, ரகரகமான பட்டாசு மீம்ஸ்கள் தான் சமூகவலைதளங்களில் இப்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது. மறக்காமல் 90ஸ் கிட்ஸ்கள் தங்களது பழைய நினைவலைகளையும் மீம்ஸ்களில் பதிவு செய்ய மறக்கவில்லை.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான பட்டாசு மீம்ஸ்கள் உங்களுக்காக...


-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications