20ரூபாய்க்கு அவ்ளோ யோசிப்ப.. இப்போ கடன் வாங்கி செலவு பண்ணியிருக்க.. என்ன திமிரு இருக்கணும் உனக்கு!
சென்னை : தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மீம்ஸ் போட்டு தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்ட நெட்டிசன்கள், தற்போது தீபாவளி முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் தங்கள் (பணத்)திண்டாட்டத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டத்தைப் போல், செலவுக்கு என்ன செய்வது என்ற சிந்தனையும் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அதுவும் இந்தாண்டு தீபாவளி மாதக்கடைசியில் வந்துவிட, எப்படியோ செலவைச் சமாளித்து தீபாவளிக் கொண்டாட்டங்களை முடித்து விட்டனர்.
எப்படி தீபாவளி முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும், இன்னமும் பல வீடுகளில் முறுக்கும், அதிரசமும் தீரவில்லையோ அதேபோல், தீபாவளிக்கு வாங்கிய கடனும் தீரவில்லை போலும். அதனால்தான், மீம்ஸ் போட்டு தீபாவளிச் செலவுகளைப் பற்றி புலம்பி வருகின்றனர்.
"20ரூபாய்க்கு அவ்ளோ யோசிப்ப.. இப்போ போனஸ் போக கடன் வாங்கி செலவு பண்ணியிருக்க.. என்ன திமிரு உனக்கு!" என்றும், "ரூ. 20 ஆயிரம் போனசையும் ஒரே நாளுல செலவு செஞ்சிட்டேனா?" என விதவிதமாக மீம்ஸ் போட்டு தங்களது தீபாவளிச் செலவுகளைப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications