தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சான்னு.. இன்னும் எத்தனை பேர்தான்டா இதே கேள்விய கேட்பீங்க!
சென்னை : தீபாவளிக்கு புது டிரஸ் எடுப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றர் நம் நெட்டிசன்கள்.
அதோ இதோ என மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த தீபாவளியும் வந்து விட்டது. ஆனால் இன்னமும் நம் மக்கள் ஷாப்பிங்கை முடித்தபாடில்லை. சிலர் கடைசி நேரத்தில் கையில் கிடைத்த பணத்தை வைத்து, தீபாவளிக்கு புதுத்துணிகள் வாங்கிக் கொண்டிருக்க, இன்னும் ஒரு குரூப்போ தீபாவளிக்கு முதல்நாள் கடைவீதியை கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்றே ஊர் சுற்றி வருகிறது.
துணிகள் மட்டுமின்றி, வீட்டு வாசலில் கட்ட தோரணங்கள், பூஜை சாமான்கள், சமையல் பொருட்கள் என எல்லாவகையான ஷாப்பிங்கிலும் மக்கள் பிஸியாக உள்ளனர். இதனால் கடைவீதியே மக்கள் வெள்ளமாகத்தான் உள்ளது.
மக்கள் இப்படி ஷாப்பிங்கில் பிஸியாக இருக்க, வழக்கம்போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் இதையெல்லாம் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட தீபாவளி ஷாப்பிங் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications