புதுவிதமான உப்புமாவா? சீக்கிரம் ரிமோட்டை எடு.. என் ஒய்ப் வர்றதுக்குள்ள சேனலை மாத்தணும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளிக்கு செய்த முறுக்குதான் இன்னமும் காலி ஆகவில்லை என்றால், அந்த முறுக்கை சுட்ட எண்ணெய்யும் அப்படியே இருக்கிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு எப்படி அசைவத்திற்கு என ஒதுக்கப்பட்டதோ, அதே மாதிரி பல உணவுப் பிரியர்களுக்கு புதன்கிழமையும் குட்டி ஞாயிறுதான். அதனாலேயே புதன்கிழமைகளிலும் சமூகவலைதளப் பக்கங்களில் கொஞ்சம் சாப்பாட்டு வாசனை தூக்கலாகவே இருக்கும்.
ஏற்கனவே தீபாவளிக்கு சுட்ட பலகாரங்கள், குறிப்பாக முறுக்கு இன்னமும் காலியாகவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வந்த நெட்டிசன்கள், தற்போது, 'அந்த முறுக்கு சுட்ட எண்ணெய்யும் இன்னமும் காலி ஆகலையாம்' என கூடுதலாக மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சாப்பாடு பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications