உன் கான்ட்ராக்ட் லிஸ்ட்லதான் இருக்கேன்.. தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் விஷ் பண்ணுவேன்!
சென்னை : தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்கள் வந்துவிட்டால், தங்களுக்கு வாழ்த்து சொல்பவர்களுக்கென்றே தனியாக நேரம் ஒதுக்கி பதில் வாழ்த்து சொல்ல வேண்டியதாக இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
முன்பெல்லாம் பண்டிகை நாட்கள் வருகிறதென்றாலே ஊரெல்லாம் வாழ்த்து அட்டை கடைகள் அதிகம் கண்ணில் படும். அதை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி, அதில் வாழ்த்து எழுது, தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அனுப்புவதே தனி சந்தோசமாக இருக்கும். ஆனால் தொலைபேசி வந்தபிறகு, இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, இப்போது ஏறக்குறைய காணாமலேயே போய்விட்டது.
அதிலும் இப்போது வாட்சப், இன்ஸ்டா, பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்கள் அதிகமாகி விட, பிறகென்ன ஒரே வீட்டுக்குள் இருப்பவர்கள்கூட, இணையத்தில்தான் தங்கள் வாழ்த்துகளையே பரிமாறிக் கொள்கின்றனர். அதிலும் ஒரு சிலர் ஒருவரது எல்லா சமூகவலைதளப் பக்கங்களுக்கும் சென்று ஒரே வாழ்த்தைப் பதிவு செய்து விடுகின்றனர்.
அவர்களுக்குப் பதிலுக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால், உடனே கோபித்துக் கொண்டு நம்மை பிளாக் செய்து விடுவார்கள் அல்லது குரூப்பில் இருந்து வெளிநடப்பு செய்து விடுவார்கள். அதிலும் ஒரு சிலரின் வாழ்த்தெல்லாம், 'அட இவரு நம்பர்லாம் இன்னும் நம்மகிட்ட இருக்கானு' நம்மை ஆச்சர்யப்படுத்தும். இன்னும் ஒரு சிலரின் வாழ்த்தோ, 'இவரு யாருனே தெரியலையே.. கரெக்ட்டா தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் நமக்கு வாழ்த்து அனுப்பிடுறாரே' என குழம்ப வைக்கும்.
எது எப்படியோ, பண்டிகை நாட்களில் இப்படி சமூகவலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கு, பதில் வாழ்த்து தெரிவிப்பதற்கென்றே தனியாக நேரம் ஒதுக்கியாக வேண்டும். இப்படிப்பட்ட வாழ்த்துகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தீபாவளி வாழ்த்து மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications