சன்டேகூட லீவு போடாம வேலைக்குப் போற பொண்ணுதான்.. உண்மையான ‘இளந்தாரி பொண்ணு’!
வேல.ராமமூர்த்தியின் ‘இளந்தாரி பய..’ டயலாக்கை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஒரு வார்த்தையோ, ஒரு புகைப்படமோ அல்லது ஒரு காட்சியோ மீமர்களுக்குப் பிடித்துப் போய்விட்டது என்றால், அதை வைத்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி, திகட்ட திகட்ட சிரிக்க வைத்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் அவர்களின் கண்ணில் சிக்கியிருப்பது வேல.ராமமூர்த்தியின் 'இளந்தாரி பய..' டயலாக்.

நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி பிரான்மலை படத்தில் பேசும், 'இளந்தாரி பய..' டயலாக் இணையத்தில் டிரெண்டிங்காகி விட்டது. ஏற்கனவே கடந்த வாரம் இந்த டயலாக்கை வைத்து பல மீம்ஸ்கள் பகிரப்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு, ரூம் போட்டு யோசித்து, மீண்டும் அதே டெம்ப்ளேட்டை டிரெண்டிங்காக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
கடந்தமுறை பெரும்பாலும் கெத்து காட்டுவதாகவே இந்த இளந்தாரி பய மீம்ஸ்கள் இருந்தன. இந்த முறை சற்று வித்தியாசமாக, தங்களது ஸ்டைலில் கலாய்ச்சி பை ரகமாக இளந்தாரி பய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. கூடவே, 'இளந்தாரி பய' என்பதை மட்டுமின்றி, 'இளந்தாரி பொண்ணு' என மீம்ஸிலும் சரிபாதி உரிமையை வழங்கி இருக்கின்றனர் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான இளந்தாரி பய மீம்ஸ்களில் சில உங்களுக்காக...








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications