எழுது.. எவ்வளவு வேண்டுனாலும் அம்மாஞ்சல்லிக்கு பிரயோஜம் இல்லன்னு எழுது!
இணையத்தில் ஒரே டெம்ளேட்டில் பகிரப்படும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: 'மாப்பிள்ளை அவருதான்.. ஆனா அவரு போட்ருக்க சட்டை என்னோடது..' என்பது மாதிரி சில மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை எந்த மீம்ஸ்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கனகச்சிதமாக எல்லா மீம்ஸ்களுக்கும் அந்த டெம்ப்ளேட்டுகள் பொருத்தமாக இருக்கும். இந்த மீம்ஸ் தொகுப்பும் அப்படிப்பட்ட டெம்ப்ளேட்டுகள் பற்றியதுதான்.

மீம்ஸ்கள் என்றாலே சினிமா காமெடி டெம்ப்ளேட்டுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமான விளம்பரங்கள் மட்டுமின்றி, சமயங்களில் சில யூடியூப் வீடியோக்களில் இருந்துகூட டெம்ப்ளேட்டுகளும், டயலாக்குகளும் மீம்ஸ்களாகி விடுகின்றன.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளில், 'பரிதாபங்கள்' சேனலுடையதும் ஒன்று. அவர்களது வீடியோவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் போலவே, அவர்களது மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளுக்கும் வரவேற்பு அதிகம். அவர்களது டெம்ப்ளேட்டுகளில் வரும் மீம்ஸ்களைப் பார்க்கும் போதே, கோபியின் வாய்ஸ் நமது மனதிற்குள் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.

அப்படியாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications