இன்னைக்கு Happy fathers dayனு ஸ்டேடஸ் போடறவன்லாம் யாரு.. இந்த ஆளுக்கு வேற வேலை இல்லனு திட்டுனவன்தான்
சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு விதவிதமான மீம்ஸ்களால் வாழ்த்துகளோடு, சைடு கேப்பில் கலாய்ச்சிபையும் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக மகளிர் தினம், அன்னையர் தினத்திற்குத் தான் சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவியும். இதனாலேயே, 'எங்களையெல்லாம் யாருமே மதிக்கிறது இல்லப்பா'.. என ஆண்கள் புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால் இம்முறை அவர்களது மனக்குறையைத் தீர்க்கும் வகையில், தந்தையர் தினத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து திணறடித்து வருகிறார்கள் பாசமிகு மகன்களும், மகள்களும்.
விடுவார்களா நெட்டிசன்கள்.. அவர்களும் தங்கள் பங்கிற்கு பாசக்கார தந்தைகளுக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறிவிட்டு, சைடு கேப்பில் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கலாய்ச்சிபையும் செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தந்தையர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications