வாழ்த்து சொல்லாட்டிகூட பரவாயில்ல.. அதுக்காக இப்டியா மீம்ஸ் போட்டு கலாய்க்குறது.. அதுவும் இன்னைக்கு?
தந்தையர் தினத்தையொட்டி தங்களது அப்பாவையும், பக்கத்து வீட்டு அப்பாக்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: தந்தையர் தினம் அப்பாவை வாழ்த்துவார்கள் எனப் பார்த்தால், வழக்கம் போல் 'எங்கப்பா எப்பவுமே இப்டித்தாங்க..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பெற்றோருக்கு எப்போதுமே தங்களது பிள்ளைகளைவிட பக்கத்து வீட்டு பிள்ளைகள் தான் புத்திசாலிகள், சமத்துகள். பெற்றோர்களே இப்படி நினைத்தால், அவர்களது பிள்ளைகள் எப்படி இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டு பெற்றோர்கள் ஜில்லுனு ஒரு காதல் சூர்யா, ஜோதிகா மாதிரி. அவர்களது சொந்தப் பெற்றோர்களோ டாக்டர் பட சமுத்திரக்கனி மாதிரி.
இவ்வளவுநாள் இதை நண்பர்களிடம்தான் புலம்பி வந்தார்கள் என்றால், தந்தையர் தினமான இன்று மீம்ஸ் போட்டு கொஞ்சம் சத்தமாகவே சமூகவலைதளங்களிலும் தங்களது ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். தந்தையர் தினம் சம்பிரதாயத்திற்காவது எல்லோரும் வாழ்த்துவார்கள் என நினைத்தால், சமூகவலைதளங்களில் பகிரப்படும் பாதிக்கும் மேற்பட்ட மீம்ஸ்கள், 'எங்க அப்பா vs பக்கத்து வீட்டு அப்பா'வாகத்தான் உள்ளது.
இதோ அப்படியாகப் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications