ஒரு மனுசன் எப்பிடியெல்லாம் இருக்கக்கூடாதோ.. இப்போ அப்பிடியேத்தான் இருக்கேன்.. இதுல இவன் வேற!
மார்ச் மாதம் பிறந்து விட்டதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் பிறந்து விட்டதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதத்தின் முதல் தேதி என்றால் சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் அப்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களில் முதல் தேதியே சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை. பல நிறுவனங்களில் ஐந்து தேதிகளுக்கு மேல்தான் சம்பளமே போடுகிறார்கள். இதனால் மாதத்தின் முதல் தேதி என்பது பலருக்கு ஏறக்குறைய மாதக்கடைசி மாதிரிதான்.
இதனால், 'பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டுமே வேலை பார்த்து விட்டு, முழு மாத சம்பளம் கிடைக்கப் போகிறது என சந்தோசப்படுவதா? இல்லை, 28 நாட்கள் மட்டுமே உள்ள மாதத்திற்கு முழு வட்டியைத் தர வேண்டி இருக்கிறதே எனக் கவலைப்படுவதா?' என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் மக்கள்.
தங்களது இந்த இரண்டும்கெட்டான் மனநிலையை மீம்ஸ் போட்டு, மற்றவர்களுக்கும் சுட்டிக் காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் சமூகவலைதளங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களைப் பற்றிய மீம்ஸ்களோடு, 'பர்ஸ் காலி' என்ற பஞ்சப்பாட்டு மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications