இப்பத்தான பிப்ரவரியே ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள சூரியன் டியூட்டியை ஆரம்பிச்சிட்டாரே!
சென்னை: காதலர் தினத்தை நினைத்து, காதலர்களை விட அதிகமாக ஃபீல் செய்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற மாதங்களைவிட நாட்கள் குறைவு, காதலர் தினம் என பிப்ரவரி மாதம் மீமர்களுக்கு அதிக கண்டெண்ட்களைக் கொடுத்துள்ளது. அதனால் இந்த மாத ஆரம்பத்தில் இருந்தே, விதவிதமான பிப்ரவரி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் சமூகவலைதளப் பக்கங்களில். காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்த வருடமாவது காதலர் தினத்தைக் கொண்டாட முடியுமா? என்ற ஏக்கத்தோடு பலர் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, வழக்கம் போல், பிப்ரவரியாய் இருந்தால் என்ன, மார்ச்சாய் இருந்தால் என்ன? எந்த மாதமாக இருந்தாலும், சளைக்காமல் எங்கள் பற்றாக்குறை பட்ஜெட்டை நினைத்து மீம்ஸ்களைப் பகிர்வோம், என மற்றொரு குரூப் சம்பள மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால், காதல், கடமை என கலவையான மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பிப்ரவரி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications